Wednesday, 31 July 2019

வேதாகமத்திலிருந்து - கடைசி காலம் தொடங்கி தொடங்கிவிட்டதற்கான 50 அடையாளங்கள்

Compiled by the Man of God,Dr.David R.Reagan 


1. நிலையில்லாத இயற்கை 
(மத்தேயு 24:7, லூக்கா 21: 11)

2. அக்கிரமம் அதிகமாகி கிறிஸ்தவர் அன்பு தணிந்துபோகும்
(மத்தேயு  24: 12) 

3. அதிகரிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடுகள் - விபச்சாரம் - ஓரினச்சேர்க்கை ....(மத்தேயு 24: 37)

4. அதிகரிக்கும் வாதம் -  காணும் பொருளை உண்மை என்னும் வாதம் 
 (2 தீமோத்தேயு 3: 2)

5. அதிகரிக்கும் இன்பமே சிறந்த நிலை என வாதம்  (கோட்பாடு) 
(2 தீமோத்தேயு 3: 4)

6. அதிகரிக்கும்  மனிதத்தன்மையின் செல்வாக்கு 
  (2 தீமோத்தேயு 3: 2)

7. வக்கிரமான கேளிக்கைகள்
(2 தீமோத்தேயு 3: 4)

8. நன்மையை தீமையென்றும் தீமையை நன்மையென்றும் சொல்லுகிறார்கள்.
(2 தீமோத்தேயு 3: 3 & ஏசாயா 5: 20 )

9. அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு  
(2 தீமோத்தேயு 3: 3)

10. அதிகரிக்கும் தெய்வநிந்தனை 
   (2 தீமோத்தேயு 3: 2)

11. அதிகரிக்கும் பல தெய்வ வணக்கம் 
 (2 தீமோத்தேயு 3:1-  4)

12. அதிகரிக்கும் விரக்திகள்  (2 தீமோத்தேயு 3: 1)

13.  வானத்தில் அடையாளங்கள் (லூக்கா 21: 11,25, யோவேல் 2: 30, அப்போஸ்தலர் 2: 19)

14. பெருகும் அறிவு  - நவீன தொழிற்நுட்பம் (தானியேல் 12: 4) 

15. இங்கும் அங்கும் ஓடி ஆராய்தல் பெருகுதல்
    (தானியேல் 12: 4)

16. கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி  வஞ்சிப்பார்கள்   (மத்தேயு 24: 11)

17. கள்ளக்கிறிஸ்துகள் வஞ்சிப்பார்கள்   (மத்தேயு 24: 5)

18. சபைகளில் விசுவாசத்துரோகம்
      (2 தீமோத்தேயு 4: 3- 5) 

19. சத்தியத்தை அநியாயத்தால் அடக்கி, அவபக்தியாருப்பது 
   (ரோமர் 1: 18- 19)

20. வேதாகமத்தின்மீது தாக்குதல் 
   (ரோமர் 1: 18- 19)

21. கிறிஸ்தவர்கள்மீது  வன்கொடுமை - துன்புறுத்தல் - தொந்தரவு அதிகரித்தல்  
(மத்தேயு 24: 9)

22. பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகுதல்
(1 தீமோத்தேயு 4: 1)

23. யுத்தமும் யுத்தத்தைப்பற்றிய வதந்திகள் 
 (மத்தேயு 24: 6)

24. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுவதாலே மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோதல்  (லூக்கா 21: 26)

25.  பஞ்சம் அதிகரித்தல்
       (லூக்கா 21: 11)

26. கொள்ளைநோய்கள் அதிகரித்தல்   
 (லூக்கா 21: 11)

27. அதிநவீன தொழிற்நுட்பம்
     ( வெ.வி 13:7)

28. தொலைகாட்சி    (வெ.வி 11: 8-9)

29. செயற்கைகோள் ஒளிபரப்பு 
 (வெ.வி 11: 8-9)

30. தோற்ற நிலையிலான உண்மை
   (வெ.வி 13: 14-15)

31. ஐரோப்பா நாடுகளை ஒன்றிணைத்ல் (ஐரோப்பியா யூனியன்)   (தானியேல் 2& 7)

32. தூர கிழக்கு ராணுவ சக்திகள்
(வெ.வி 9: 16, 16:12 )

33. உலக அரசாங்க இயக்கத்தை நோக்கி (தானியேல்  7: 23- 26)

34. யூதர்களை மறுபடியும் ஒன்றுசேர்த்தல்   (ஏசாயா 11:10- 12)

35. இஸ்ரவேல் நாட்டை மறுபடியும் நிறுவுவது      (ஏசாயா 66: 7- 8)

36. இஸ்ரவேல் நிலத்தை பண்படுத்துவது (ஏசாயா 36:34-35)

37. வேத மொழியான எபிரேயத்தை சுத்தப்படுத்துவது (செப்பனியா 3: 9)

38. எருசலேமை மீண்டும் ஆக்கிரமித்தல்    (லூக்கா 21:24)

39. இஸ்ரவேல் ராணுவத்தை மீண்டும் எழுச்சிபெற செய்வார். (சகரியா 12:6)

40. உலக அரசியல் பார்வை இஸ்ரவேல் மேல் கவனத்தை திருப்பும். (சகரியா 12:3)

41. ரஷ்யா இஸ்ரவேலை அச்சுறுத்தும். (எசக்கியேல் 38 & 39)

42. அரபு நாடுகள் இஸ்ரவேலை அச்சுறுத்தும் ( எஎசக்கியேல் 35 & 36)

43. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மறுப்பார்கள்.
(2 பேதுரு 3:3- 4)

44. தேவனின் படைப்புகளை மறுப்பார்கள். 
 (ரோமர் 1: 18- 22)

45. பரிசுத்த ஆவி ஊற்றப்படுதல் 
       (யோவேல் 2: 28-29)

46. இராஜ்யத்தின் சுவிசேஷம் உலகமெங்கும் பிரசிங்கப்படும் 
( மத்தேயு 24:14)

47. வேதாகமம் பல மொழிகளில் அச்சாகி மக்கள் படிப்பார்கள். 
(மத்தேயு 24:14)

48. இஸ்ரவேல் மக்கள் மீதியாயிருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். யூத மதம் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்று மறுமலர்ச்சி 
(ரோமர் 9: 27)

49. தாவீதின் துதி ஆராதனை மறுமலர்ச்சி பெறும் 
(ஆமோஸ் 9:11)

50. வேதாகம தீர்க்கதரிசனங்களை புரிந்துக்கொள்ளுதல்
(தானியேல் 12:8-9)

5 comments:

  1. Source: https://christinprophecy.org/articles/50-reasons/ 50 Reasons
    Why we are living in the end times.
    By Dr. David R. Reagan

    ReplyDelete
  2. The sacrifices will be stopped

    ReplyDelete
  3. Dear Brother Paul: Blessed Peaceful Sabbath. Good Questions--The sacrifices in the newly built Temple in Jerusalem would be by the coming Antichrist: The sequence is as follows:
    1) The Antichrist would first "Confirm a Covenant with many" Daniel 9:27 2) By Isaiah 28:15 Israel would sign the Covenant with the Antichrist in the beginning of the Tribulation Period ; 3) The coming Temple would be constructed by the Antichrist Daniel 11--Daniel 11:31 the Antichrist having built the Temple would come and occupy it and declare himself as god and abolish all sacrifices;4) By 2 Thessalonians 2:4 - Who opposeth and exalteth himself above all that is called God, or that is worshipped; so that he as God sitteth in the temple of God, shewing himself that he is God.--At this juncture in the Mid-Tribulation period i.e 3.5 years of the 7 year Tribulation Period--He would abolish the Sacrifices in the Temple--Dr.Lawrence Prabhakar Williams +919940204278

    ReplyDelete
  4. Dear Fraternity in Christ Jesus: It was most blessed to have met you all in July 2019 and again in November 2019--I would be glad to do a Skype Conference host presentation--if you want--One of you can create a Skype Conference web-based seminar and I would be most glad to teach on "Biblical Endtimes Prophecies and Global Affairs" My Skype (Williams Lawrence Samuel Prabhakar)Dr.Lawrence Prabhakar Williams +919940204278 Email

    ReplyDelete
  5. I would be most glad to teach and give messages in Tamil--)Dr.Lawrence Prabhakar Williams +919940204278

    ReplyDelete